" ஓர் அவசர மடல் " நூலறிமுகம் <><><><><><><><><><><><> * நூலின் நாமம் : ஓர் அவசர மடல் To: எனது முஸ்லிம் சகோதரிக்கு From : பின்து ஹனீபா, முஃமினாத் மகளிர் அறபுக்கல்லூரி, குருகொட, அக்குறணை. * ஆக்கியவர் : பின்து ஹனீபா கல்லஞ்சியாகம காகம, கெகிராவ. * விடயம் : தர்பியா * பக்கங்கள் : 42 * வெளியீடு : முஃமினாத் மகளிர் அறபுக் கல்லூரி. * ISBN : 978-955-4233706 * இம்மடலுக்கு கல்லூரி முதல்வர் உஸ்தாத் இஜ்லான் ( ரஹ்மானி BA ) அவர்கள் அணிந்துரையும் கல்லூரி ஆசிரியை பின்து நுஃமான் அவர்கள் ஆசியுரையும் அக்குறணை ஜாமிஅஹ் ரஹ்மானிய்யஹ் முதல்வர் உஸ்தாத் ஸாதிக் அப்பாஸ் ரஹ்மானி அவர்கள் மதிப்புரையும் வழங்கியுள்ளனர். * இம்மடல் பின்வரும் 12 தலைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது: 1. நுளைவு 2. இஸ்லாம் நீதமான மார்க்கம் 3. இஸ்லாம் வருமுன் பெண்களின் நிலை 4. பண்டைய காலத்தவர்களின் பெண்கள் பற்றிய நிலைப்பாடு 5. உதித்தது இஸ்லாம் 6. இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கிய சில உரிமைகள் 7. பெண்களும் தலைமைத...