Posts

Showing posts from 2017

குர்ஆனுடைய பெயர்கள்

Image
அல்குர்ஆனுடைய பெயர்களின் எண்ணிக்கை... 📓📓📓📓📓📓📓📓📓📓📓📓📓 இமாம் நவவி ரஹிமஹுள்ளாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு பொருளுக்கு ஒன்றுக்கும் அமிகமான பெயர்கள் இருப்பது அப்பொருளுடைய சிறப்பை உணர்த்துவதற்காகும். (நூல் :தஹ்தீப் அல்- அஸ்மா/ பா: 3 பக்:332 ) அந்த அமைப்பில் புனித அல்- குர்ஆனுடைய சிறப்புகளை உணர்த்தும் வகையில் அதற்கும் பல பெயர்கள் இருப்பதை பார்க்கலாம். குர்ஆனுக்கு உள்ள பெயர்களை இரு வகைகளாக அறிஞர்கள் நோக்குகின்றனர்.  ஒன்று: عَلَمْ. அதாவது ஒரு பொருளையோ அல்லது ஒரு மனிதரையோ சுட்டிக்காட்டப்படும் விதத்தில் இடப்படும் பெயர்.  இரண்டு: وَصْفْ / صِفَةٌ அதாவது இவ்வகைச் சொற்கள் ஒரு பொருளுக்கோ ஒரு மனிதருக்கோ பெயராக இடப்படுவதில்லை; மாறாக இவை அப்பொருளில் அல்லது மனிதரில் உள்ள பண்பை உணர்த்தும். உதாரணமாக "அப்துல்லாஹ் மௌலவி" என்றால் இதில் அப்துல்லாஹ் என்பது ஒருவரது பெயராகவும் மௌலவி என்பது அவரிடம் உள்ள அறிவு சார்ந்த ஒரு பண்புமாகும். இவற்றுக்கு பண்புப் பெயர்கள் எனலாம்.  புனித அல்- குர்ஆனுக்கு பெயர் என்ற வகையில் அறிஞர்கள் பின்வரு ஐந்து பெயர்களை சொல்கின்றனர். ...
https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=3ba13d79e2&view=att&th=15ad9c52bda40f3e&attid=0.1&disp=inline&safe=1&zw مقاصد الشريعة