" ஓர் அவசர மடல் " நூலறிமுகம்
<><><><><><><><><><><><>
* நூலின் நாமம் : ஓர் அவசர மடல்
To: எனது முஸ்லிம் சகோதரிக்கு
From : பின்து ஹனீபா,
முஃமினாத் மகளிர் அறபுக்கல்லூரி,
குருகொட,
அக்குறணை.
* ஆக்கியவர் : பின்து ஹனீபா
கல்லஞ்சியாகம காகம,
கெகிராவ.
* விடயம் : தர்பியா
* பக்கங்கள் : 42
* வெளியீடு : முஃமினாத் மகளிர் அறபுக் கல்லூரி.
* ISBN : 978-955-4233706
* இம்மடலுக்கு கல்லூரி முதல்வர் உஸ்தாத் இஜ்லான் ( ரஹ்மானி BA ) அவர்கள் அணிந்துரையும் கல்லூரி ஆசிரியை பின்து நுஃமான் அவர்கள் ஆசியுரையும் அக்குறணை ஜாமிஅஹ் ரஹ்மானிய்யஹ் முதல்வர் உஸ்தாத் ஸாதிக் அப்பாஸ் ரஹ்மானி அவர்கள் மதிப்புரையும் வழங்கியுள்ளனர்.
* இம்மடல் பின்வரும் 12 தலைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது:
1. நுளைவு
2. இஸ்லாம் நீதமான மார்க்கம்
3. இஸ்லாம் வருமுன் பெண்களின் நிலை
4. பண்டைய காலத்தவர்களின் பெண்கள் பற்றிய நிலைப்பாடு
5. உதித்தது இஸ்லாம்
6. இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கிய சில உரிமைகள்
7. பெண்களும் தலைமைத்துவமும், நிருவாகமும்
8. ஒரு பெண் வாகன சாரதியாகலாமா?
9. ஆண் பெண் கலப்பு பற்றி சில நபிமொழிகள்
10. பெண் முகத்திரை அணிய வேண்டுமா?
11. ஆலிமாக்கள் பற்றி ஓர் ஆதங்கம்
12. பெண் சகோதரிகளிடம் பத்தினித்தண்மையை உண்டு அப்டன் சில நல்ல வழிகள்
* இம்மடல் ஆழமாகவும் அகலமாகவும் இல்லையானாலும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கின்றது

Comments
Post a Comment